Categories
வேலைவாய்ப்பு

8ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 15,700 சம்பளத்தில்…. அசத்தல் வாய்ப்பு….!!!!

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Driver, Night Watchman

கல்வித் தகுதி Driver, Night Watchman பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் 8வது முடித்திருப்பது அவசியமாகும். மேலும் விண்ணப்பதாரர்கள் நல்ல உடல் தகுதி உள்ளவராக இருக்க வேண்டும்.

Driver பணிக்கு விண்ணப்பதாரர்கள் LMV மற்றும் Badge லைசென்ஸ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.

Night Watchman பணிக்கு விண்ணப்பதாரர்கள் மிதிவண்டி நன்கு ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் ரூ. 15,700-ரூ. 52,000

விண்ணப்பிக்கும் முறை Offline

கடைசி தேதி 22.04.2022

தேர்வு முறை நேர்காணல்

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/1QFWA6bF-A0JOvOnP9E3mlXUY1qumtEi4/view?usp=sharing

Categories

Tech |