Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.14,000 சம்பளத்தில்…. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி Project Fellow

பணியிடம்: திருச்சி

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு நடைபெறும்

சம்பளம்: ரூ.14,000

கடைசி தேதி: ஏப்ரல் 8

மேலும் கூடுதல் விவரங்களுக்கு  https://www.bdu.ac.in/docs/employment/RUSA/pf-phy-adv-v2.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Categories

Tech |