நெல்லை பொது சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Lab Attendant, Lab Technician, Cleaner, Driver, extr.
கல்வித்தகுதி: 8ம் வகுப்பு, 10ம் வகுப்பு, ITI, DMLT, Diploma, Graduation, MBBS, Post Graduation, MD, M.Sc
சம்பளம்: மாதம் ரூ.6,500 – ரூ. 40,000
கடைசி தேதி: ஏப்ரல் 13
விண்ணப்பிக்கும் முறை: Offline
தேர்வு செய்யும் முறை: நேர்முக தேர்வு
தபால் அனுப்ப வேண்டிய முகவரி: துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம்,
16/22, பழைய போலீஸ் ஆஸ்பத்திரி ரோடு,
பாளையங்கோட்டை,
திருநெல்வேலி – 627 002.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்
https://drive.google.com/file/d/1gCS2QImov2C9Vv8h846UXQ7naUzUEw2f/view?usp=sharing8