டெல்லியில் மத்திய தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலுடன் முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசியுள்ளார். நூல் விலை உயர்ந்த நிலையில் விலைக் குறைப்பை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories