Categories
வேலைவாய்ப்பு

டிகிரி முடித்தவர்களுக்கு…. தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் காலியாகவுள்ள, பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பத்தை வரவேற்க்கப்படுகின்றது.

நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Mercantile Bank(TMB)

பதவி பெயர்: தலைமை கற்றல் அதிகாரி, இன்டர்னல் ஒம்புட்ஸ்மேன்

கல்வித்தகுதி: Graduate / Post Graduate with CAIIB

வயதுவரம்பு: 50 Years Above

கடைசி தேதி: 10.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.tmbnet.in

Categories

Tech |