Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் மாதம் வெப்பநிலை குறையும்…. தமிழக மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!!

தமிழகத்தில் தற்போது வெயில் காலம் தொடங்கிவிட்டது. மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெப்பநிலை இயல்பைவிட குறைவாகவும், மழை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் என்றும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் சராசரியாக நான்கு சென்டிமீட்டர் மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் இந்திய பெருங்கடல் வெப்பநிலை சமன் என்ற குறியீட்டில் உள்ள நிலையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |