டெல்லியில் உள்ள அரசு மாதிரி பள்ளி மற்றும் அரசுமொஹலா கிளினிக் என்ற சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது: “டெல்லி அரசு பள்ளிகளை ஒரு முன்மாதிரியாக கொண்டு தமிழகத்திலும் அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தும் வகையில் தமிழ்நாட்டிலும் டெல்லியை போன்று விரைவில் மாதிரி பள்ளிகளை உருவாக்க போகிறோம். அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார். மேலும் தில்லியில் அமைந்துள்ள அரசு மொஹலா கிளினிக்களை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
Categories