Categories
சினிமா தமிழ் சினிமா

BB ULTIMATE: ரூ.15 லட்சத்துடன் வெளியேறிய பிரபலம்…? வெளியான முக்கிய தகவல்…!!!!

சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியினை 5 வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. தற்போது ஹாட்ஸ்டார் OTT யில் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் 15 லட்சம் பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுருதி வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. இறுதிப் போட்டியை அபிராமி, ஜூலி, ரம்யா பாண்டியன் ஆகியோர் இருந்த  நிலையில் சுருதியும், ஜூலியும் 15 லட்சத்தை எடுக்க போட்டி போட்டுள்ளனர். இதில் சுருதி வெற்றி பெற்று 15 லட்சத்துடன் வெளியேறி உள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |