விருச்சிகம் ராசி அன்பர்களே…! நீண்ட நாட்களாக நினைத்த காரியம் நிறைவேறும்.
வெளியூர் பயணம் செல்லலாம் என்ற திட்டம் தீட்டுவீர்கள். சுற்றுலா சென்று மனதை மகிழ்வீர்கள். சந்தோஷமான வாழ்க்கைக்கு அடித்தளம் உண்டாகும். மனைவியின் உதவி பரிபூரணமாக கிடைக்கும். எண்ணியதை செய்து முடிப்பீர்கள். மற்றவர்கள் தேவையில்லாத வீண் பழி சுமத்த கூடும். போகம்பட்டி பிரச்சனையை பெரிதாக்கி கொள்ள வேண்டும். அனுகூல பலனை அடைவீர்கள்.பொருளாதார நிலை சிறப்பாக இருந்தாலும் தேவையில்லாத செலவை குறைக்க வேண்டும். மாலை நேரத்துக்கு பின்னர் நாள் சரியாக இருக்கும். எந்த பணியையும் எதிர் கொள்ள வேண்டாம். கணவன் மனைவியிடையே பிரச்சனை இல்லாமல் இருக்கும். சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். மாணவக் கண்மணிகள் படித்த பாடத்தை எழுதி பார்க்க வேண்டும். முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பாலின் நிறமொரு அதிர்ஷ்டத்தைக் ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் வைப்பது நல்லது நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை தென்மேற்கு. அதிர்ஷ்ட எண்-3 மட்டும் 6. அதிர்ஷ்டமான நிறம் ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.