Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…! வெற்றி அடைவீர்கள்..!

தனுசு ராசி அன்பர்களே…!  உன்னதமான நாளாக இருக்கும்.

அதிக யோகம் உண்டாகும். பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். பெண்களுக்கும் இன்றைய நாளில் முன்னேற்றமான நாளாக இருக்கும். உடன் பிறப்புகளால் உதவி கிடைக்கும். குடும்பத்தாருடன் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள். கோவில் தலங்களுக்கு சென்று வருவீர்கள். எளிதில் வெற்றி கிடைக்கும். பணிபுரியும் பெண்களுக்கு எதிர்பாராத இடமாற்றம் உண்டாகும். இன்றைய நாளில் மகிழ்ச்சி உண்டாகும். வார்த்தைகளுக்கு மதிப்பு கிடைக்கும். சுய கவுரவத்தை பாதுகாத்துக் கொள்வீர்கள்.

நினைத்த காரியத்தை நிறைவேற்றுவீர்கள். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். குடும்பத்தை பொறுத்த வரை பிரச்சனை இல்லை. கணவன் மனைவியிடையே அன்பு இருக்கும். சந்தான பாக்கியம் கிட்ட வாய்ப்பு உண்டாகும்.முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சனிக்கிழமை என்பதால் எள்ளு கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம் கொடுத்து வாருங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும்.

 

அதிர்ஷ்டமான திசை மேற்கு.

அதிர்ஷ்ட எண் 4 மட்டும் 6.

அதிர்ஷ்ட நிறம் நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |