Categories
மாநில செய்திகள்

மின்சார ரயில் சேவைகள் மாற்றம்…. ஏப்ரல் 3,10ம் தேதிகளில் முழுமையாக ரத்து…திடீர் அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரல் அரக்கோணம் பிரிவில் வியாசர்பாடி, வில்லிவாக்கம் இடையே பொறியியல் பணி நடைபெற உள்ளதால்  ஏப்ரல் 3 மற்றும் 10-ம் தேதிகளில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  ஏப்ரல் 3 மற்றும் 10ஆம் தேதி முழுமையாக ரத்தாகும் ரயில்கள் சென்னை கடற்கரை திருவள்ளுவருக்கு சென்னை கடற்கரை திருவள்ளுவருக்கு ஏப்ரல் 3,10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை பட்டாபிராம் ராணுவத்துக்கு சைட்டிங்-க்கு காலை10.55 மணிக்கு இயக்கப்படும்.

மின்சார ரயில் மூர்மார்க்கெட் வளாகம் ஆவடிக்கு 10:15 ,10.45 நன்பகல்12.35 ஆகிய நேரங்களில் இயக்கப்படும். மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளது. மூர்மார்க்கெட் வளாகம் கடம்பத்தூர் 10:30 நன்பகல்12:10 இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட இருக்கிறது. மேலும் மூர்மார்க்கெட் வளாகம் பட்டாபிராம் ராணுவ சைட்டிங்-க்கு நன்பகல் 11.15 நன்பகல்12.20 ஆகிய நேரங்களில் இயக்கப்படும்.

மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை ஆவடிக்கு முற்பகல் 11.05 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் மூர்மார்க்கெட் வளாகம் திருத்தணிக்கு முற்பகல் 11.45 மணிக்கு இயக்கப்படும். ரயில் மூர்மார்க்கெட் வளாகம் திருவள்ளுவருக்கு முற்பகல் 11.30 நன்பகல்12:00, மதியம்1.00 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |