நடிகை சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரலகி வருகிறது.
தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார். அண்மையில் வெளிவந்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா கவர்ச்சியாக நடனம் ஆடியது சர்ச்சைக்குள்ளானது.
https://www.instagram.com/p/CbxgN7Oo4ok/?utm_source=ig_web_copy_link
இந்த நிலையில் காஸ்மோபாலிடன் கவர் போட்டோவிற்காக சமந்தா கொடுத்த போஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஸ்லீவ்லெஸ் பிரின்டட் பிகினியில் நடிகை சமந்தா கவர்ச்சியாக கொடுத்திருக்கும் புகைப்படம் பல லைக்குகளை குறித்து வருகிறது.