பெரு நாட்டில் கடலில் எண்ணை கசிவால் பாதிக்கப்பட்ட 39 பறவைகள் குணம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பெரு நாட்டில் உள்ள லிமா கடற்பகுதியில் ஜனவரி மாதம் 15ஆம் தேதி Repsol’s La Pampilla எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து வெளியேறிய 10,000 பேரால் எண்ணை கசிவுகள் கடலில் கலந்தன. இந்த எண்ணைக் கசிவால் 300க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட அந்த பறவைகளுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உரிய சிகிச்சை அளித்து வந்த நிலையில் குணமடைந்தன. இந்த நிலையில் மருத்துவர்களின் பரிசோதனைக்கு பிற 39 பறவைகள் மீண்டும் கொண்டு போய் கடலில் சேர்கப்பட்டன.