பாங்க் ஆஃப் பரோடாவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி: Branch Receivables Manager
காலியிடங்கள்: 159
கல்வித் தகுதி: Degree
கடைசி தேதி: ஏப்ரல் 14
விண்ணப்பிக்கும் முறை: Online
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்