இடியாப்ப சிக்கலில் உள்ளார் கமல்.
சிவாஜி நடிப்பில் வெளிவந்த தேவர்மகன் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ராஜ்கமல் பிலிம்ஸ் கமலை வைத்து தேவர் மகன் இரண்டாம் பாகத்தை எடுக்கப் போவதாக கூறப்படுகின்றது. இதுபற்றி கமல் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த போது குறிப்பிட்டிருந்தார். இதனால் இத்திரைப்படம் உருவாவது கன்ஃபார்ம் என்கிறார்கள். இந்தப்படத்தின் எடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் நாசரின் மகனாக விஜய் சேதுபதியும் கதாநாயகனாக விக்ரமும் நடிக்க இருப்பதாக கூறுகிறார்கள்.
இந்த படத்தை பகத் பாசில் இயக்க இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். இந்நிலையில் தேவர்மகன்-2 திரைப்படத்தை முகேஷ் நாராயணன் கமலை வைத்து இயக்க இருப்பதாக தகவல்கள் வருகின்றது. மேலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மற்ற ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் அதில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் என்ற படம் தான் இருக்கப்போகிறது. தேவர்மகன்-2வா இல்ல விக்ரம், விஜய் சேதுபதியின் திரைப்படமா என மகேஷ் நாராயணன் குழப்பத்தில் இருக்கிறாராம்.