தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: 16
பதவி: District Child Protection Officer
சம்பளம்: ரூ.56,100 – ரூ.2,05,700/-
கல்வித் தகுதி : degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology
கடைசித் தேதி : 30.04.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்