Categories
கிரிக்கெட் விளையாட்டு

இளைஞர்களே…! கிரிக்கெட் வீரர் ஆகணுமா…? CSK கொடுக்கும் செம வாய்ப்பு….!!!!

கிரிக்கெட் ஆக வேண்டும் என்ற ஆசை இருக்கும் ஆறு முதல் இருபத்தி மூன்று வயது இளம் வீரர்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் கோடைகால பயிற்சி முகாம் நடத்துகிறது. சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள சிஎஸ்கே அகாடமி மற்றும் சேலம் பவுண்டேஷன் மைதானங்களில் இந்த முகாம் ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் www.superkingsacademy.com என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம்.

Categories

Tech |