இங்கிலாந்தில் 5 முதல் 11 வயது வரையிருக்கும் குழந்தைகளுக்கு நாளையிலிருந்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவிலிருந்து முதன் முதலாக தோன்றிய கொரோனாவுக்கு எதிராக அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தீவிரமாக தடுப்பூசி போடும் பணிகளை நடத்தி வருகிறது. இந்நிலையில் இங்கிலாந்து அரசு முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது நாளையிலிருந்து 5 முதல் 11 வயது வரையிருக்கும் குழந்தைகளுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி தொடங்குவதாக அறிவித்துள்ளது.