Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. நடைபெற்ற பூஜைகள்…. தரிசனம் செய்த பக்தர்கள் ….!!

ஆஞ்சநேயருக்கு சனிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள வேளுக்குடி  பகுதியில் பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாதம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று சனிக்கிழமையை  முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆஞ்சநேயருக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து வடமாலை சாத்தப்பட்டது சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த பூஜையில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |