Categories
வேலைவாய்ப்பு

8th, டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. கோவை மாநகராட்சியில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!!

கோவை மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 13

பதவி: மருந்தாளுநர், துணை சுகாதார செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்.

வயது வரம்பு: 35 – 40

கல்வித் தகுதி:  8வது, டிப்ளமோ

விண்ணப்பிக்க தேதி: 12.04.2022

 

மேலும் விவரங்களுக்கு நேரில் அணுகவும்.

Categories

Tech |