Categories
உலகசெய்திகள்

இதான் ரிவெஞ்சுங்குறது…. சீனாவை மிரட்டும் கொரோனா…. ஒரே நாளில் இவ்ளோ பாதிப்பா?…!!

சீனாவில் கடந்த ஒரே நாளில் 438 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

சீனாவிலுள்ள ஷாங்காய் நகரத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் அங்கு மிகக் கடுமையான ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில் சீனாவில் கடந்த ஒரேநாளில் கொரோனாவால் 438 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அதுமட்டுமன்றி கொரோனா பாதிப்பு குறித்த அறிகுறிகள் எதுவுமின்றி 7788 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |