Categories
தேசிய செய்திகள்

பூமியை தாக்கும் சோலார் புயல்…. என்னென்ன பாதிப்புகள்?…. நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை….!!!!

17 வகை ஒளிச்சிதறல்களுடன் பூமியை இன்று சூரிய புயல் தாக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அதனால் இன்று முதல் வெப்பநிலை அதிகரிக்கும் என்று மின்சார இணைப்புகள் பாதிப்பு மற்றும் செயற்கைக்கோள்கள் செயலிழப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதன் காரணமாக பூமியின் மீது மீதான சூரியப் புயல்கள் உருவாகலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சூரியனில் ஏற்படக்கூடிய மாற்றங்களை நாசா விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளனர்.

Categories

Tech |