Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் ஜனாதிபதியை கொல்ல சதித்திட்டம்….!! உளவாளி கைது….!!

கஜகஸ்தான் ஜனாதிபதி மற்றும் சில உயர்மட்ட அதிகாரிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக ஒரு உளவாளியை கஜகஸ்தான் பாதுகாப்பு சேவைகள் அமைப்பு கைது செய்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, “ஒரு வெளிநாட்டு உளவாளியான அந்த நபர் கஜகஸ்தானில் குடிமகன் ஆவார்.

குறிப்பிட்ட அந்த நபர் நூர் சுல்தானின் உள்ள உளவு அமைப்பால் கைது செய்யப்பட்டுள்ளார்.!” என கூறியுள்ளது. அந்த உளவாளியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் போதைபொருள், வெளிநாட்டு துப்பாக்கி, பெரிய அளவிலான பணம் போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நபரின் மீது நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் அவர் பல உண்மைகளை கூறியிருப்பதாக போலிசார் தரப்பு கூறுகிறது.

Categories

Tech |