Categories
சினிமா தமிழ் சினிமா

இது தான் சாதிப்பாகுபாட்டை ஒழிக்கும்…. நடிகர் விஜய் சேதுபதி அட்வைஸ்…!!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி துவக்க விழா நடைபெற்றது . இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஜய் சேதுபதி, விளையாட்டு சாதிப் பாகுபாட்டை ஒழிப்பதோடு  மனித உடலில் கட்டுப்படுத்துகிறது. விளையாட்டு வெறும் போட்டிகளை மட்டுமே மையப்படுத்திய ஒன்று அல்ல. அது மூளை கட்டுப்படுத்துகிறது.

இன்னும் சில பள்ளிகளில் சாதி பிரிவினையால் மாணவர்கள் விளையாட்டில் பங்கேற்க இல்லாமல் உள்ளனர். அனைவரும் விளையாட்டில் சேர ஊக்குவிக்க வேண்டும் என்று பேசியுள்ளார்.

Categories

Tech |