Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஐபிஎல் சம்பளத்தில் சொந்த வீடு…. மும்பை அணி வீரர் திலக் வர்மா….!!!!

ஐபிஎல் சம்பளத்தை வைத்து முதலில் சொந்த வீடு வாங்குவேன் என்று மும்பை அணி வீரரான திலக் வர்மா (19) தெரிவித்துள்ளார். தற்போது நடந்து கொண்டிருக்கும் 15வது ஐபிஎல் சீசனில் மும்பை அணியில் திலக் வர்மா விளையாடிக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் வரும் தன்னுடைய சம்பளத்தை வைத்து முதலில் சொந்த வீடு வாங்குவேன் என்று கூறியுள்ளார்.

தன்னுடைய தந்தையின் சம்பளம் மிகவும் குறைவு, பொருளாதார ரீதியாக மிகவும் கஷ்டப்பட்டோம், தனக்கு கிடைத்த ஸ்பான்சர்ஷிப்களை வைத்தே கிரிக்கெட் செலவுகளைப் பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். இவரை மும்பை அணி 1.7 கோடிக்கு ஏலம் எடுத்தது. இவர் முதல் போட்டியில் 22(15), இரண்டாவது போட்டியில் 61(33) ரன்கள் எடுத்தார்.

Categories

Tech |