Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனி காலம் இன்னும் முடியல”…. இன்றும் ஒரு ஃபினிஷர் தான்…. கைஃப் பாராட்டு….!!!!

தோனி இன்னும் முடியவில்லை. அவர் இன்றும் ஒரு ஃபினிஷர் தான் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் கைஃப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தோனியின் காலம் முடிந்துவிட்டது. அவருக்கு இது தான் கடைசி போட்டி என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் இந்தத் தொடரில் இரண்டு முறை அவுட்டாகாமல் தோனி இருந்துள்ளார். முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது ஆட்டத்தை தோனி ஆரம்பிக்கிறார் என்று கைஃப் பாராட்டியுள்ளார். அவருக்கு இன்னும் வயதாகவில்லை ஓய்வு காலமும் ஒருபோதும் வராது என்று அவரது ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

Categories

Tech |