Categories
கிரிக்கெட் விளையாட்டு

தோனி சிஎஸ்கே வில் இருப்பது அதிர்ஷ்டம்…. கேப்டன் ரவீந்திர ஜடேஜா…!!!!!

தோனி சிஎஸ்கே வில் இருப்பது அதிர்ஷ்டம் என கேப்டன் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார். நேற்றைய PBKS க்கு எதிரான ஆட்டத்தின் தோல்விக்கு பின் டோனி குறித்து கூறிய அவர், லக்னோவுக்கு எதிரான(மார்ச்-31) ஆட்டத்தில் ரன்கள் அதிகமாக சென்று கொண்டிருந்ததால் மிட் விகெட் பகுதியில் நல்ல பீல்டர் தேவை என்பதற்காக நான் அங்கு சென்றபோது, தோனி பௌலிங் மற்றும் பீல்டிங் அமைப்பிற்கு தேவையான ஆலோசனைகளை வழங்குகிறார் என்று கூறினார்.

Categories

Tech |