Categories
வேலைவாய்ப்பு

மாதம் ரூ.15,000 சம்பளத்தில்…. தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தில்…. அருமையான வேலைவாய்ப்பு…!!!!

தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி:  .வட்டார இயக்க மேலாளர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்

சம்பளம்: ரூ. 12000 மற்றும் ரூ.15000

கல்வித் தகுதி: 12th/Graduate

கடைசி தேதி: 07.04.2022

விண்ணப்பிக்கும் முறை: Offline

வயது வரம்பு: Below 35 years

Address: திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அழகு, மாவட்ட ஆட்சியரகம், கரூர்

அதிகாரப்பூர்வ இணையதள முகவரி

http://www.tnsrlm.co.in/index.html

Categories

Tech |