Categories
வேலைவாய்ப்பு

10th முடித்தவர்களுக்கு…. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வேலை…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Telephone Operator

கல்வித் தகுதி 10th Pass

சம்பளம் ரூ. 19,500

கடைசி தேதி 07.04.2022

விண்ணப்பிக்கும் முறை Offline

வயது வரம்பு 18-35

தேர்வு முறை நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர் விண்ணப்பங்களை இராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் காலை 10.00 – 2.00 மணி வரை வழங்கப்படும். 7.4.2022 கடைசி நாள் மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும்.

விண்ணப்பங்கள் வழங்கப்படும் இடம்:
இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை – 3, அடுக்குமாடி கட்டிடம் 1, அறை எண் 115C.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://drive.google.com/file/d/13bXnMFD3G0biX6t_W_aSEbYu8_3698Ta/view?usp=sharing

Categories

Tech |