உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 40 நாட்கள் கடந்துள்ள நிலையில் ரஷ்யாவின் போர்க்கப்பலை உக்ரைன் ஏவுகணை தாக்குதல் செய்து அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே உக்ரைனின் துறைமுக நகரமான ஒடிசா நகரில் ரஷ்ய ராணுவம் பயங்கர தாக்குதல் நடத்தி சின்னா பின்னமாக்கியுள்ளது. இந்த தாக்குதல் கருங்கடலில் நிலை நிறுத்தப் பட்டிருக்கும் ரஷ்யாவின் Admiral Essen போர்க் கப்பல் மூலமாக சாத்தியமானது. இந்நிலையில் கடலில் உள்ள Admiral Essen போர்க் கப்பலை உக்ரைன் ராணுவம் ஏவுகணை மூலம் தாக்கி அழித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Categories