Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பொண்ணு ரெடி”-ன்னு போட்டோ போட்ட ஆத்மிகா… அப்ப “மாப்பிள்ளையும் ரெடி”-ன்னு பதிலளிக்கும் ரசிகர்கள்….!!!!

ஆத்மிகா பகிர்ந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

நடிகை ஆத்மிகா “மீசைய முறுக்கு” திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சென்ற வருடம் வெளியான கோடியில் ஒருவன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மீசைய முறுக்கு திரைப்படம் நல்ல வரவேற்பு கொடுத்த நிலையில் அடுத்து நடித்த கோடியில் ஒருவன் திரைப்படமும் இவருக்கு நல்ல வரவேற்ப்பை தந்தது. இதற்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன் திரைப்படத்தில் நடித்துள்ளார் ஆத்மிகா. இத்திரைப்படம் வெளியாகாமல் இருக்கின்றது. மேலும் காட்டேரி, கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்களும் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

இவர் சோசியல் மீடியாவான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் நிலையில் கியூட்டான போட்டோக்களையும் ஹாட்டான போட்டோக்களையும் பகிர்ந்து ரசிகர்களின் மனதை கவர்ந்த வருகின்றார். இந்நிலையில் மணப்பெண் போல் அலங்கரித்து போட்டோஷூட் நடத்தியுள்ள புகைப்படங்களை “பொண்ணு ரெடி” என கேப்ஷன் செய்து பகிர்ந்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் “மாப்பிள்ளையும் ரெடி” என பதில் அளித்து வருகின்றனர். யாஷிகா சும்மா தான் இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார் எனவும் அவருக்கு இப்போதைக்கு திருமணம் செய்துகொள்ள விருப்பமில்லை எனவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |