Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்….!! உயர் கல்வி ஊக்கத்தொகை உயர்வு…?? வலுக்கும் கோரிக்கை…!!

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்த அறிஞர் அண்ணாவின் ஆட்சிக்குப் பின்னர் வழங்கப்பட்டு கொண்டிருந்தது. இந்த ஊக்கத்தொகை கடந்த 2020ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. இந்தத் திட்டத்தால் அரசு பள்ளி ஆசிரியர்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தத் திட்டத்தால் பாதிப்படைந்த ஆசிரியர்கள் கீழமேலூர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் வி.பி.நாகைமாளியை சந்தித்து தங்கள் கோரிக்கையை முன்வைத்தனர். அதோடு ஆசிரியர்களின் உயர்க்கல்வி ஊக்க தொகையை நிறுத்தினால் அவர்களுடைய உயர்கல்வி ஆர்வம் குறையும் எனவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிப்படையும் எனவும் இதனை கருத்தில் கொண்டு உயர் கல்வி ஊக்கத் தொகையை திரும்ப அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |