Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் படமா….! அதிர்ச்சி அடைந்த பெண்…. கரூரில் பரபரப்பு….!!

வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுடைய நாகப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டுள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள அரசு தோட்டப் பகுதியில் ஜெய் சவுத்ரி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெய் சவுத்ரி வீட்டின் உள்ளே 5 அடி நீளமுடைய நாகப்பாம்பு ஒன்று புகுந்து படமெடுத்து ஆடியது.

இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டிற்குள் புகுந்த நாகப்பாம்பை பிடித்து அருகில் இருக்கும் வனப் பகுதிக்கு எடுத்துச் சென்று விட்டுள்ளனர்.

Categories

Tech |