Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கருத்து கேட்பு…. சிறப்பாக நடைபெற்ற கூட்டம்…. கட்சியினர் பங்கேற்பு….!!

சேவை மைய கூட்ட அரங்கத்தில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை பகுதியில் இருக்கும் சேவை மைய கூட்ட அரங்கில் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கியுள்ளார்.

இதில் ஒவ்வொரு ஊராட்சிகளிலும் பொதுமக்களின் குறைகள் மற்றும் கட்சி வளர்ச்சி, வருகின்ற 14-ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது தொடர்பாக ஒவ்வொரு ஊராட்சி வாரியாகவும், அந்தந்த ஊராட்சி செயலாளர்களிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

Categories

Tech |