Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

“மக்கள் கவனத்திற்கு” இன்று இங்கெல்லாம் மின்தடை…. வெளியான அறிவிப்பு….!!

பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட காரைக்குடி நகர், ஹவுசிங் போர்டு, பேயன்பட்டி, செக்காலை கோட்டை, மன்னர் நகர், ஆறுமுக நகர், பாரி நகர், கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், கோவிலூர் ரோடு, செஞ்சை ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |