Categories
வேலைவாய்ப்பு

12th படித்திருந்தால் போதும்….. மாதம் ரூ.14,500 சம்பளத்தில்…. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை….!!!!

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஆஃப்லைன் பயன்முறையில் பியூன் காலியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது.

நிறுவனத்தின் பெயர்: Punjab National Bank

பதவி பெயர்: Peon

கல்வித்தகுதி: 12th (Basic Reading and Writing Knowledge in Tamil and English)

சம்பளம்: Rs.14500/- to Rs.28145/-

வயதுவரம்பு: 18 -24

கடைசி தேதி: 09.04.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.pnb.tn.gov.in

Categories

Tech |