விராட் கோலி மேடையில் ஏறி பாடல் பாடிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. தாஜ்மஹால் படத்தில் இருந்து அவர் பாடிய “ஜோ வதா கியா வோ” பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. களத்தில் சமரசம் செய்துகொள்ளாத வீரராக பல சாதனைகளைப் படைத்து ரசிகர்களை கவரும் விராட் கோலி, மேடை ஏறி பாடுவதில் தன்னால் ரசிகர்களை கவர முடியும் என காட்டியுள்ளார். இந்திய தூதரகம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் விராட்கோலி கலந்துகொண்ட போதே இந்த பாடலை மேடையில் பாடினார். இந்த நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Categories