தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துகொண்டே வருகிறது. அந்த வரிசையில் தங்கத்தின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.38,528- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.4,816- க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் குறைந்து ஒரு கிராம் 71 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Categories