Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்….. உடலை வளைத்து போஸ் கொடுத்த லாஸ்லியா….. வேற லெவல் புகைப்படம்…..!!!

லாஸ்லியா உடலை வில்லாக வளைத்து போஸ் கொடுத்தா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். தற்போது இவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து ‘கூகுள் குட்டப்பா’ படத்தில் நடித்திருக்கிறார்.

லாஸ்லியா கல்யாணத்தைக் கூட பார்க்காம போயிட்டீங்களே.. கதறும் ரசிகர்கள் |  Losliya Fans tribute to her father - Tamil Oneindia

இதனையடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில், தற்போது உடலை வில்லாக வளைத்து போஸ் கொடுத்து அசத்தும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.

https://www.instagram.com/p/Cb7ioubJ_5G/

Categories

Tech |