Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

சிம்மம் ராசிக்கு…! வருமானம் அதிகரிக்கும்..! முயற்சிகள் கைகூடும்..!!

சிம்மம் ராசி அன்பர்களே..!
இன்று வருங்காலத்திற்காக சேமிக்கத் தொடங்குவீர்கள்.

அதிகாரிகள் அனுகூலமாக நடந்துக் கொள்வார்கள். வாகனச் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் பெரியோர்களிடம் அனுசரித்து நடக்கவேண்டும். நிதானத்தைக் கடைப்பிடித்தால் வெற்றி உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். நல்ல அணுகுமுறை ஏற்படும். விட்டுக்கொடுத்து சென்றால் முன்னேற்றங்கள் ஏற்படும்.

பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வீர்கள். பெற்றோருக்கு தேவையானதை வாங்கிக் கொடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வருமானத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணியவேண்டும் சிவப்பு உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6.
அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |