ஐஸ்வர்யாவை தொடர்ந்து சௌந்தர்யாவும் ஒரு பழக்கத்தை தன் கையில் எடுத்துள்ளார்.
இயக்குனர் ஐஸ்வர்யாவுக்கு யோகாவும் சைக்கிளிங்கும் பிடித்த விஷயங்கள். ஐஸ்வர்யாவிற்கு அதிகாலையில் யாரும் இல்லாத போது தனியாக சைக்கிளிங் செய்வது மிகவும் பிடித்தமான ஒன்று. இதனால் அடிக்கடி சைக்கிளிங் சென்று விடுவார்.
சைக்கிளிங் செய்யும்போது இவருக்கு சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருப்பதாக தெரிவித்திருக்கும் நிலையில் ஐஸ்வர்யாவை தொடர்ந்து தங்கை சௌந்தர்யாவுக்கும் சைக்கிளிங் செல்ல ஆசை வந்துவிட்டதாம். அக்கா மாதிரி ப்ரோபசனாளாகா இல்லை என்றாலும் ஒரு நாள் அக்காவின் இடத்திற்கு வருவேன் என கூறியுள்ளார். அக்கா தங்கை இருவருமே ஃபிட்டாக இருக்க ஆசைப்படுகிறார்கள் குறிப்பிடத்தக்கது.