Categories
சினிமா தமிழ் சினிமா

ஆத்தாடி… ஏ.ஆர்.ரகுமான் மகனின் டி-சர்ட் இவ்வளவு விலையா…? அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!

ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீன் அணிந்திருந்த டி-சர்ட்டின் விலையை கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய்க்கு சென்ற பொழுது ஏ.ஆர்.ரகுமானின் ஸ்டுடியோவிற்கு திடீரென சென்றிருந்தார். அப்போது அங்கு எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகி வைரல் ஆகியது. அந்தப் புகைப்படத்தில் பலரால் பேசப்பட்டது ஆர் ரகுமானின் மகன் அமீன் அணிந்திருந்த டி-ஷர்ட் பற்றி தான்.

அவர் அணிந்திருந்தது சாதாரண டீ சர்ட் இல்லையாம். அது Vuitton Graffiti T-shirt. அதன் விலை மட்டும் 50, 000. இதைப் பார்த்தவர்கள் ஒரு வெள்ளை நிற பனியனுக்கு 50000-மா என அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் சிலரோ ரஹ்மானை புகழ்ந்து அப்பனா இப்படி இருக்கணும் என்றும் 50,000 கொடுத்து மகனுக்கு டீசர்ட் வாங்கி தராரே என பெருமையாக பேசுகின்றார்கள்.

Categories

Tech |