தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் Driver, Office Assistant, Night Watchman பணியிடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியாளர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விதம், கல்வி, தேர்வு முறை ஆகிய விவரங்கள் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.
கல்வி தகுதிகள்:
விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
நல்ல உடல் தகுதி கொண்டவராக இருக்க வேண்டும்.
Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் LMV License With Batch வைத்திருக்க வேண்டும்.
TNHRCE சம்பளம்:
விண்ணப்பதாரருக்கு அவர் தேர்வு செய்யப்படும் பணியின் அடிப்படையில் ரூ. 15,700/- முதல் ரூ. 62,000/- வரை சம்பளம் பெறுவார்.
TNHRCE தேர்வு முறை:
விண்ணப்பதாரர் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
TNHRCE விண்ணப்பிக்கும் விதம்:
விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை அலுவலகத்தில் அல்லது நிறுவனத்தின் இணைய தளத்தில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை 25.4.2022 இறுதி நாளுக்குள் அலுவலகத்தின் முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
தபால் செய்ய வேண்டிய முகவரி:
உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, நெ. 30, மயூரநாதர் தெற்கு வீதி, மயிலாடுதுறை – 609 001.