தேனி மாவட்ட பேரிடர் மேலாண்மை குழுவிற்கு ஒப்பளிக்கப்பட்டள்ள தற்காலிக காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பதவி: இளநிலை & அலுவலக உதவியாளர்
கல்வித் தகுதி: 8th, 10th Pass
சம்பளம்: ரூ.9100 – ரூ 13,000
கடைசி தேதி: 30.04.2022
விண்ணப்பிக்கும் முறை: Offline
தேர்வு செயல் முறை: சிறப்புத் தேர்வு நடத்தப்பட்டு, தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் பணிநியமனம் மேற்கொள்ளப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதிபெற்ற நபர்கள் தங்களது விண்ணப்பம், கல்வி மற்றும் தகுதிச் சான்றிதழ் நகல்கள் மற்றும் முகவரி பூர்த்தி செய்யப்பட்டு புகைப்படம் ஒட்டிய ஆளறிச்சான்றிதழ் (மாதிரி விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது), சுயமுகவரியிடப்பட்ட அஞ்சல் உறை (அந்த உறையில் ரூ.25/5 ரூபாய்க்கான தபால் அஞ்சல் () ஒட்டப்பட்டிருக்க வேண்டும்) ஆகியவற்றினை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது), மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தேனி என்ற முகவரிக்கு பதிவஞ்சல் 7/ விரைவஞ்சலில் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்