Categories
வேலைவாய்ப்பு

டிப்ளமோ முடித்தவர்களுக்கு…. சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை…. உடனே போங்க….!!!

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மொத்த பணியிடங்கள்: 72

கல்வித்தகுதி: டிப்ளமோ, பிளஸ் 2, இரண்டு ஆண்டுகள் அனுபவம்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.1000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 14

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://cpcl.co.in/company/propel/careers/ என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

Categories

Tech |