Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ”தளபதி 66” படத்தின் பூஜை வீடியோ….. இணையத்தில் ட்ரெண்ட்….!!!

‘தளபதி 66’  படத்தின் க்யூட்டான பூஜை வீடியோ வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ”பீஸ்ட்”. இந்தத் திரைப்படத்திற்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

விஜய்க்கு சுற்றிப்போடும் ராஷ்மிகா.. வைரலாகும் தளபதி 66 பூஜை || Tamil cinema thalapathi  66 movie poojai photos goes viral

இதனையடுத்து, இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், தில் ராஜ் தயாரிக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிக்கா மந்தனா நடிக்க உள்ளார். இந்நிலையில்,  ‘தளபதி 66’  படத்தின் க்யூட்டான பூஜை வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Categories

Tech |