Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இனி இப்படித்தான் உறுப்பினர்கள் சேர்க்கப்படும்…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. கலந்துகொண்ட உறுப்பினர்கள்….!!

காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை காங்கிரஸ் அலுவலகத்தில் வைத்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் நகர பொறுப்பாளர் மெட்ரோ மாலிக், ராஜேந்திரன், பொது செயலாளர் அன்பு வீரமணி, வட்டார தலைவர் ரங்கசாமி , காங்கிரஸ் தலைவர் துரைவேலன், மாவட்ட செயலாளர் சுந்தரராமன், சட்ட மன்ற பொறுப்பாளர் அன்வர்தீன், காங்கிரஸ் மாநில செயலாளர் பாட்சா, மாவட்ட துணைத்தலைவர் நவீத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

Categories

Tech |