ரிஷப ராசி அன்பர்களே…!!!! இன்று சந்தோஷம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பண தேவைகள் பால்ய நன்பர்கள் பூர்த்தி செய்வார்கள். பக்குவமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். விலகி போன வரன் மீண்டும் வந்து சேரும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் பண கஷடம் குறையும். பக்குவமா சில விஷியங்களை எடுத்துச் சொல்லி எதிரில் இருப்பவரை திருப்தி அடைய செய்வீர்கள். பல வழிகளிலும் இன்றைக்கு ஏற்பட்ட தொல்லைகள் குறையும்.
ஆனால் எந்த ஒரு வேலையிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது மட்டும் நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. அலுவலகம் தொடர்பான பணிகள் கொஞ்சம் தாமதம் பட்டு நடக்கும். இன்று மாணவ செல்வங்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமும், ஆசிரியரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். இன்று சக மாணவர்கள் கொஞ்சம் அன்பாக நடந்து கொள்ளுங்கள். எந்தவித பிரச்சினைகளும் வேண்டாம் விளையாட்டுத் துறையிலும் இன்று ஆர்வம் செல்லும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், அது உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மற்றும் வெளிர்பச்சை