Categories
மாநில செய்திகள்

மக்களே….. இந்த பகுதியில் எல்லாம் கரண்ட் இருக்காது….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காகஒரு சில இடங்களில்  மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருநெல்வேலி மாவட்டம்:

காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வாடிப்பட்டி, அங்கப்பண்கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிபட்டி, சி.புதுார், வடுகபட்டி, கள்வேலிபட்டி, தனிச்சியம், ஆலங்கொட்டாரம், திருமால்நத்தம், கொண்டையம்பட்டி, நடுபட்டி, கீழக்கரை, மேட்டுநீரேத்தான், மேலச்சின்னம்பட்டி, கோவில்பட்டி, வடுகபட்டி, கட்டக்குளம், ராயபுரம், எல்லையூர், டி.மேட்டுபட்டி, கரடிக்கல், கெங்கமுத்துார், நாராயண புரம், ராமகவுண்டன்பட்டி.

கன்யாகுமரி மாவட்டம்:

குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில்  நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து குழித்துறை மின்வினியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம்,

விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டினம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்வினியோகம் இருக்காது.

இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்வினியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை,

வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் இருக்காது.

மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கூறி உள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம்:
உளுந்துார்பேட்டையில் சாலை அகலப்படுத்தும் பணிக்காக மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணிகளால் மின்தடை ஏற்பட்டுள்ளது.
உளுந்துார்பேட்டையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் திருவெண்ணைநல்லுார் சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.இதற்காக சாலையையொட்டியுள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது.இதனால் உளுந்துார்பேட்டையில் ஆசாத் தெரு, திருவெண்ணெய்நல்லுார் சாலை உள்ளிட்ட சில தெருக்களில் நேற்று காலை 10:00 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு இரவு 7:00 மணியளவில் வழங்கப்பட்டது.மேலும், மின்கம்பங்கள் மாற்றியமைக்கும் பணி தொடர்ந்து நடைபெறுவதால் இன்னும் 2 நாட்களுக்கு அப்பகுதியில் மட்டும் மின்தடை இருக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |