Categories
அரசியல்

இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. வட்டி விகிதம் அதிரடி உயர்வு….!!!!

கடந்த சில நாட்களாக பல்வேறு பொதுத்துறை வங்கிகளும், தனியார் வங்கிகளும், சிறு நிதி வங்கிகளும் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றி வருகின்றன. அதன்படி தற்போது பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கி ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதத்தை மாற்றியமைத்துள்ளது.ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி உயர்வு இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏப்ரல் ஐந்தாம் தேதி முதல் புதிய வட்டி விகிதங்கள் அமலுக்கு வந்துள்ளன. 2 கோடி ரூபாய்க்கு உட்பட்ட டெபாசிட் வட்டி விகிதம் தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய வட்டி:

7 – 14 நாட்கள் : 2.8%

15 – 29 நாட்கள் : 2.8%

30 – 45 நாட்கள் : 2.8%

46 – 90 நாட்கள் : 3.25%

91 – 120 நாட்கள் : 3.35%

121 – 180 நாட்கள் : 3.5%

181 நாட்கள் – 9 மாதம் : 4%

9 மாதம் – 1 ஆண்டு : 4.4%

1 ஆண்டு : 5%

1 ஆண்டு – 2 ஆண்டுக்குள் : 5.05%

2 ஆண்டு – 3 ஆண்டுக்குள் : 5.1%

3 ஆண்டு – 5 ஆண்டுக்குள் : 5.2%

5 ஆண்டு – 5.25%

5 ஆண்டுக்கு மேல் – 5.15%

Categories

Tech |